Map Graph

உய்யகொண்டான் திருமலை

திருச்சிராப்பள்ளி மாநகரப் பகுதி

உய்யகொண்டான் திருமலை (கற்குடிமலை மற்றும் திருமலைநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி நகரின் புறநகர்ப் பகுதியாகும். உய்யகொண்டான் திருமலை என்பது இப்பகுதியில் அமைந்துள்ள குன்றின் காரணமாக இப்பெயர் பெற்றது. இம்மலையின் மீது இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உஜ்ஜீவநாதர் கோயில் உள்ளது.

Read article